சுதுமலைப் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் டெங்குக்கட்டுப்பாட்டுப் பணிகள்
Jaffna
Dengue Prevalence in Sri Lanka
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் மாவட்டம் சுதுமலைப் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
சுதுமலைப் பகுதுயில், கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆவர்.
இதன்படி, புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதாரப் பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலமையில் கிராம சேவேயாளர்கள் டெங்குத் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றில் வழக்குத்தாக்கல்
அதன்படி, இதுவரை 23 பேருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் நுளம்புக்குடம்பிகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 4 பேருக்கு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு 4500 ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US