தீவிரமடையும் டெங்கு நோயின் தாக்கம் : அதிகரித்துள்ள நோயாளிகள்
இந்த வருடத்தில் மாத்திரம் 24,645 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
டெங்கு நோய் பரவும் அபாயம்
அதன்படி, கொழும்பு(Colombo) மாவட்டத்தில் 5,289 டெங்கு நோயாளர்களும், கம்பஹா(Gampaha) மாவட்டத்தில் 2,309 டெங்கு நோயாளர்களும், களுத்துறை(Kalutara )மாவட்டத்தில் 1,307 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், தற்போது நிலவி வரும் சீரற்ற மழையுடனான வானிலையினால் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதன் காரணமாக, மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
