புத்தளம் மாவட்டத்திற்கான காதி நீதிபதியை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Puttalam Southern Province North Western Province
By Asar Jan 12, 2024 01:48 AM GMT
Report

புத்தளம் மாவட்டத்திற்கான கடமையாற்றும் காதி நீதிபதியை விலக்கி புதிய ஒரு காதி நீதிபதியை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று(11.01.2024) பெண்கள் நீதி அமைப்பினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் தந்தைகள், மற்றும் சகோதரர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முறையற்ற தீர்ப்புகள்

இதன் போது நீதிபதியை விலக்குமாறு கோரியும் புதிய நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு தெரிவித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் அமைதியான முறைமுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


புத்தளம் விவசாயத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக காதி நீதிமன்றம் வரை சென்று மீண்டும் விவசாயத் திணைக்களத்திற்கு முன்பாக சென்றடைந்தது.

புத்தளம் மாவட்டத்திற்கான காதி நீதிபதியை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம் | Demonstration Called Transfer Khadi Judge Puttalam

குறித்த காதி நீதிபதி இஸ்லாம் மார்கத்திற்கு முறையற்ற தீர்ப்புகளை வழங்குவதாகவும் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வழங்காமலே ஒரு மாதத்திற்குள்ளே இன்னொரு திருமணம் முடிப்பதற்காக அனுமதி வழங்குவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நீதிக்கேட்டு வருகின்ற பெண்களிடம் இரவு நேரங்களில் தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு சுகம் விசாரிப்பதாகவும் வழக்குக்கு வரும்பொழுது தனியாக வருமாறு தெரிவிப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முடிவு பிழை என்றால் இதுவே நடந்திருக்கும்: இலங்கையில் உள்ள கனடா உயர்ஸ்தானிகரை மீள் அழைக்காத காரணம்

முடிவு பிழை என்றால் இதுவே நடந்திருக்கும்: இலங்கையில் உள்ள கனடா உயர்ஸ்தானிகரை மீள் அழைக்காத காரணம்

காதி நீதிச்சேவை ஆனணக்குழு

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அதிகத் தொகைப் பெருவதாகவும், அவரது மின்சாரக் கட்டணங்களை செலுத்துமாறு கோரியும், அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருமாறு பலாத்காரமாக கேட்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திற்கான காதி நீதிபதியை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம் | Demonstration Called Transfer Khadi Judge Puttalam

இதனால் இவரைப்பற்றி காதி நீதிச் சேவை ஆணைக்குழு நிறைய உலமா சபை, ஜம்மியத்துல் உலமா பெரியபள்ளி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நாங்கள் தகவல்களை அனுப்பி வைத்துள்ளோம் இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான தீர்வும் முடிவும் இல்லை. காதி நீதிச்சேவை ஆனணக்குழு ஏன் இதுவரைக்கும் தீர்வு வழங்காமல் இருக்கின்றது.

இதற்கு என்ன காரணம் ஒரு வேளை அவரது குற்றங்களுக்கு இவர்களும் துணைப் போகின்றார்களா என்று எங்களுக்கு சந்தேகம் எழுகின்றது எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண்

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண்

முடிவுக்கு வராத இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் போட்டி

முடிவுக்கு வராத இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் போட்டி

 ாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US