வன்னியில் ஜனநாயக இடதுசாரி முன்னணி வேட்புமனுத் தாக்கல்
Vavuniya
Northern Province of Sri Lanka
Sri Lanka Parliament Election 2024
Sri Lanka General Election 2024
By Thileepan
வன்னி மாவட்டத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்றையதினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (9) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல்
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இருகட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.

வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US