எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடன் அதிகரிக்குமாறு கோரிக்கை
Price
People
Money
fuel
Central Bank of Sri Lanka
By Vethu
இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி மீண்டும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று கூடி, அதன் தீர்மானங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க பல முன்மொழிவுகளை முன்வைத்தது.
அதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க, உடன் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US