முல்லைத்தீவில் காடழிப்புக்கு எதிராக வீதியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்
Army
Mullaitivu
Alampil
Mankulam road
By Vanniyan
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் காடழிப்பு இடம்பெற்று வருவதாகவும், இதனைக் காப்பாற்றுமாறும் வீதியில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு -மாங்குளம் வீதியிலேயே இவ்வாறு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
வீதியில் மஞ்சல் வர்ணத்தில் "இராணுவமே எமது அளம்பில் காட்டினை காப்பாற்று ,எமது காடுகளை விற்கும் கிராம அபிவிருத்தி சங்கம்"
இலஞ்சம் வாங்கி அளம்பில் வடக்கு காடுகளை விற்கும் வன வளத்திணைக்களம், பிரதேச செயலாளரே எமது வளத்தினை காப்பாற்றுங்கள், இலஞ்சம் வாங்கும் அளம்பில் வடக்கு கிராம சேவையாளர், அழிக்கப்படும் அளம்பில் வடக்கு காடுகள், " போன்ற வசனங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளன.



Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US