மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிவில் சமூகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை

Batticaloa S. Viyalendiran Shanakiyan Rasamanickam Sivanesathurai Santhirakanthan
By Rusath Jan 20, 2024 12:12 PM GMT
Report

நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பவற்றுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் (19.01.2024) இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன் ஆகியோருக்கு அவர்களது அலுவலகங்களில் வைத்து சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வேண்டுகோள் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரில் கடைகள் எரிக்க ஐரோப்பிய நாட்டிலிருந்து பல லட்சம் பணம்

யாழ். நகரில் கடைகள் எரிக்க ஐரோப்பிய நாட்டிலிருந்து பல லட்சம் பணம்

போராட்டம் நடத்த ஏற்பாடு

கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் முன்வைப்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.


இந்நிலையில் இச்சட்டங்களுக்கு எதிராக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (22.01.2024) மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினரே மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகம் சார்பாகத் தங்களுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கை யாதெனில் இலங்கை அரசானது இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும் அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக விழுமியங்களையும் அடியோடு வேரறுக்கின்ற செயல்பாடுகள் காலங்காலமாக அரங்கேற்றிக்கொண்டே வருகின்றன.

சுமந்திரன் தோல்வியுற்றால் இதுவே முடிவு

சுமந்திரன் தோல்வியுற்றால் இதுவே முடிவு

குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கூறலாம். அதேபோன்று இவ்வாறான சட்டங்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களைக் குறிவைப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இல்லாது செய்வதற்க்குப் பயன்படுத்தப்படுகின்றமை யாவரும் அறிந்த யதார்த்தமாகும். அந்த வகையில் தற்போது வரைபு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது இவ்வாறே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிவில் சமூகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை | Delivery Of Requests To Members Of Parliament

பாரிய அச்சுறுத்தலான சட்டம்

குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகமாக நாம் கருத்தில் கொள்வது யாதெனில் எதிர்காலங்களில் சுதந்திரமாகத் தகவல்களை அணுகுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பாரியதொரு அச்சுறுத்தலாக இச்சட்டம் செயல்படும் என்பதில் எவ்வி மாற்றுக் கருத்தும் இல்லை.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

ஆகையால் சிவில் சமூகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் நாம் முன்வைக்கும் கோரிக்கையானது எதிர்வரும் 22ஆம் மற்றும் 23.01.2024ஆம் திகதிகளில் இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் எடுத்துக் கொள்ள இருக்கும் இன்நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட வரைபைத் தாங்கள் எதிர்ப்பதோடு, சிறுபான்மைச் சமூகத்தினுடைய பார்வையினையும் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிவில் சமூகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை | Delivery Of Requests To Members Of Parliament

அத்துடன் இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் தங்களை வேண்டிக்கொள்கின்றோம். இத்தருணத்தில் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் ஒரு விடயத்தை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்கள் மற்றும் தமிழரசுக் கட்சியினரிடம் சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

தமிழ் மக்கள் மற்றும் தமிழரசுக் கட்சியினரிடம் சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதி என்ற வகையில் எங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பது தங்களது அடிப்படை கடமை என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிவில் சமூகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை | Delivery Of Requests To Members Of Parliament

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிவில் சமூகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை | Delivery Of Requests To Members Of Parliament

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US