ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையின் குற்றவியல் வரலாற்றில் பல சர்ச்சைக்குரிய விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பணிப்பாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷானி அபேசேகரவுக்கு ஏற்பட்ட அச்சுருத்தல்கள் தொடர்பில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற இந்த உத்தரவு
அதனை நேற்று பரிசீலித்த நீதிமன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக ஷானி அபேசேகரவின் போக்குவரத்துக்கு முன்னுரிமைக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மனு மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri