நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் அவதூறு பதிவு: அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு
Parliament of Sri Lanka
Namal Rajapaksa
National People's Power - NPP
By Aanadhi
நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உரிய நடவடிக்கை
இது குறித்து நிலந்தி கொட்டஹச்சியின் சார்பில் அவரது சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
தனது கட்சிக்காரருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 3 நாட்கள் முன்
37 மாதங்கள் கொண்ட Canara Bank Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா? News Lankasri
குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான் News Lankasri
மன்னிக்கிறேன் என கூறி ரோஹினிக்கு ஆப்பு வைத்த விஜயா, அடுத்த பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US