கொழும்பு நகரில் கொரோனா தொற்றின் நாளாந்த எண்ணிக்கையில் குறைவு
கொழும்பு நகரில் கொரோனா தொற்றின் நாளாந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது.
350 என்ற சராசரி தொற்று எண்ணிக்கை தற்போது 110 ஆகக் குறைந்துள்ளது என்று கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
தமது அணியினர் பொதுமக்களிடம் சென்று அவர்களை விரைவான அன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தும் ஒரு மூலோபாயத்தை கடைப்பிடிக்கின்றனர்.
அத்துடன் பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சோதனைகள் நடத்த மக்கள் அதிகாரிகளிடம் வரும் நிலை இருந்தது.எனினும் தற்போது அந்த மூலோபாயம் மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு -9 இல் உள்ள வேலுவனராம வீதியிலிருந்து நேற்று சுமார் 31 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri