இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளில் வீழ்ச்சி
உள்நாட்டில் நிலவும் உறுதியற்ற தன்மை மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதன் வாங்கும் சந்தைகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் விளைவாக இலங்கையின் ஆடைகளுக்கான கொள்வனவு கட்டளைகள், 10-15 சதவீத வீழ்ச்சியை எதிர்கொள்கின்றன.
கூட்டு ஆடை சங்க மன்றத்தின் பேச்சாளர் யோகன் லோரன்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது முக்கியமாக ஐரோப்பாவில் பணவீக்கம் போன்ற வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆடைத்தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சிக்கல்
ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் மத்தியில் வாங்கும் திறன் குறைந்து வருகின்றது. பங்களாதேஷ் போன்ற பிற நாடுகளிலும் குறைந்தளவான கொள்வனவு கட்டளைகளே கிடைக்கின்றன.
அதேநேரம் இலங்கையில் ஆடைத்தொழில்துறையினர் எதிர்கொள்ளும் தற்போதைய சிக்கல்களின் விளைவால் கொள்வனவு கட்டளைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை சந்தையில் விலைவாசி உயர்வினால் முகங்கொடுக்கும்
ஊழியர்களின் சுமையை குறைக்கும் வகையில் பொருளாதார செயலணியொன்றை ஸ்தாபிப்பது
தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கூட்டு ஆடை சங்க லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
