சப்புகஸ்கந்த பெட்ரோல் உற்பத்தி அலகை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By K. S. Raj Sep 02, 2023 12:17 AM GMT
Report

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெட்ரோல் உற்பத்தி அலகை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலகில் இடம்பெறவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர்  8ஆம் திகதி வரையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடின்றிய எரிபொருள் விநியோகம்

மேலும், பெட்ரோல் உற்பத்தி அலகு இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கு அவசியமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சப்புகஸ்கந்த பெட்ரோல் உற்பத்தி அலகை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் | Decision To Suspend Chapugaskanda Petrol Unit

இந்நிலையில் தேவையான முன்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US