தொடருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்
Sri Lanka
Train Strike
Train Crowd
By Renuka
தொடருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி இன்று (09.02.2023) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புகையிரத பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாதமை மற்றும் நியாயமற்ற வரி அறவீடு தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கம் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் இன்று மாலை நடைபெறவுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US