இலங்கைக்கு வழங்கும் கோவிட் 19 தடுப்பூசிகளை 27 வீதமாக அதிகரிக்க முடிவு
WHO Vaccine
By Independent Writer
உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு வழங்கும் கோவிட் 19 தடுப்பூசிகளை 27 வீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு 20 வீத பொதுமக்களுக்கே வழங்குவதாக தெரிவித்திருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு கோவிட் 19 வைரஸ் தடுப்பூசிகள் தருவிக்கப்படவுள்ளன.
அதேநேரம் இந்தியாவில் இருந்தும் இலங்கை 18 மில்லியன் தடுப்பூசிகளை தருவித்துள்ளது. ரஸ்யாவின் இராணுவமும் இலங்கையின் இராணுவத்தினருக்கு கோவிட் 19 தடுப்பூசிகளை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US