கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
covid
By Independent Writer
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கத்தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் ஒரு கொவிட் மரணம் பற்றிய தகவலை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் கடந்த 20ம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்று மற்றும் இரத்தம் விசமாகியமை ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
அடிபட்டு வலியில் துடித்த மயிலுக்கு குழந்தை பிறந்தது... இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
கனடாவில் குறைந்துவரும் புலம்பெயர்தல்... நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்: கனடா வங்கி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US