தொடரும் உயிரச்சுறுத்தல்கள்: நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சின் செயலாளர் - சபையில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்
திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர் அச்சுறுத்தல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கதைக்கும் போது நிதி அமைச்சின் செயலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்மை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது குடும்பத்தினர் தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அறிவிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே கூறுகின்றார். பிறிதொருவர் குறிப்பிடவில்லை. ஆகவே திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டார்.
ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri