கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு
Death
Police
Little girl
Puttalam
Well
By Rakesh
புத்தளம் நவகத்தேகம, அத்துறுபாலயாகம பகுதியில் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாதுகாப்பற்ற கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது வீட்டில் தாயுடன் இருந்தபோதே காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெற்றோர் அயலவர்களுடன் இணைந்து சிறுமியைத் தேடியுள்ளனர். எனினும், சிறுமியை கிடைக்காமையினால் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் பிரதேச மக்களுடன் இணைந்து தேடியபோது, சிறுமி அந்தப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து சடலமாகக் மீட்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 243 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US