தந்தையை கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை
Father
Court
Judgement
Death penalty
Kuliyapittiya
By Steephen
தந்தை கொலை செய்த நபர் ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகளின் பின்னர், குளியாப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சொத்து பிரச்சினையின் அடிப்படையில் குற்றவாளி கடந்த 2012 ஆம் ஆண்ட பெப்ரவரி 19 ஆம் திகதி தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதுடன் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ஜகத் ஏ. கஹந்தகம தீர்ப்பளித்துள்ளார்.
குற்றவாளி இந்த கொலை செய்யும் போது அவரது வயது 60 என்பதுடன் கொல்லப்பட்ட தந்தையின் வயது 90 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US