முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
United National Party
Galle District
Buddhika Kurukularatne
By Murali
காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புத்திக குருகுலரத்ன தனது 78வது வயதில் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்னே மலர்சாலையில் நாளை (10) காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இறுதிக்கிரியைகள் நாளை மாலை 3.30 இக்கு பொரளை மயானத்தில் நடைபெற உள்ளது. ஜூன் 19, 1943 இல் பிறந்த அவர், அம்பலங்கொட தர்மசோகா வித்யாலயத்தின் பழைய மாணவராவார்.
புத்திக குருகுலரத்ன ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 1989 இல் நாடாளுமன்றம் பிரவேசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 197 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US