கவனமாக இருக்கவில்லை என்றால் மரணம் நிச்சயம் - விசேட மருத்துவ நிபுணர்
இம்முறை கவனமாக இருக்கவில்லை என்றால் நிச்சயம் மரணம் ஏற்படும் என விசேட மருத்துவர் நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான அவர், கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை கவனமாக இருக்கவில்லை என்றால், உங்களுக்கு மரணம் ஏற்படுவது நிச்சயம். அரசாங்கத்தின் தவறாக இருந்தாலும் பொது சுகாதார பரிசோதகரின் தவறாக இருந்தாலும் பேருந்து சாரதியின் தவறாக இருந்தாலும் நோயை அடையாளம் காணமுடியாமல் போனால் இறப்பது நாமே.
தம்மை பாதுகாப்பதே நமது கடமை. நான் ஒரு வருடமாக தடுப்பூசி போடாமல் நோயை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தேன்.
என்னால் நோயாளிகளுடன் இருந்தும் கவனமாக இருக்க முடிந்தது. உங்களாலும் இதனை செய்ய முடியும். சரியாக சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றினால் தப்பிக்க முடியும் எனவும் மருத்துவர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        