நிதியமைச்சு அதிகாரியின் மரணத்தில் மர்மம்: புதிய விசாரணைக்கு கம்மன்பில வலியுறுத்து

Colombo Sri Lanka Police Investigation Financial crisis Crime Branch Criminal Investigation Department
By Rakesh May 05, 2026 06:37 AM GMT
Report

நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

முழுமையான பரிசோதனை

ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதியமைச்சு அதிகாரியின் மரணத்தில் மர்மம்: புதிய விசாரணைக்கு கம்மன்பில வலியுறுத்து | Death Finance Officer New Investigation Gammampila

"திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே தற்கொலை என முடிவெடுத்தது ஏன்? கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவைதானா என்பது உறுதிப்படுத்தப்பட்டதா?

சம்பவம் நடந்த ஆரம்பத்திலேயே இது தற்கொலை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்த நிலையில், மருத்துவக்குழுவினர் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா?

மருத்துவக் குழுவில் அரசின் ஆதரவாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்." - என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் அதிகளவில் கைது

இலங்கையில் அண்மைக்காலமாக வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் அதிகளவில் கைது செய்யப்படுகின்றமை குறித்தும் இதன்போது அவர் கவலை வெளியிட்டார்.

நிதியமைச்சு அதிகாரியின் மரணத்தில் மர்மம்: புதிய விசாரணைக்கு கம்மன்பில வலியுறுத்து | Death Finance Officer New Investigation Gammampila

"கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 210 ஆக இருந்த கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், 2025 ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 650 ஆகப் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இலங்கை இவ்வாறான சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்." - என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US