கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Death
By Erimalai
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (12.02.2023) பதிவாகியுள்ளது.
முருகன் இரத்தினகுமார் (36 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபர் தனிமையில் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US