நாட்டிய கலைமணி தயானந்தி விமலசந்திரனின் மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு
Sri Lankan Tamils
Colombo
Sri Lankan Peoples
By S P Thas
Courtesy: Sajithra



பரதநாட்டிய கலைஞரும் நர்த்தன நிர்ணயா நடனப்பள்ளி ஆசிரியருமான நாட்டிய கலைமணி தயானந்தி விமலசந்திரனின் மாணவிகளான(சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகள்) ரோஷினி மற்றும் தஷானி ஆகிய இருவரதும் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கலந்து கொள்வோர்
ஜோன்ஸ்டன், சுதர்ஷினி தம்பதியரின் மகள்களான இவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும், கௌரவ விருந்தினராக கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி இராஜவிஜயனும் கலந்து கொள்ளவுள்ளனர்.



Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US