இஸ்ரேலை நெருங்கி வரும் மிகப் பெரும் ஆபத்துக்கள்!
ஹிஸ்புல்லா என்பது ஹமாசை விட பல மடங்கு பலம்வாய்ந்த ஒரு ஆயுத அமைப்பு.
உலகிலேயே அதிக அளவிலான நவீன எறிகணைகளை தனதாக வைத்துள்ள ஒரு ஆயுதக் குழு என்றால் அது ஹிஸ்புல்லா மாத்திரம்தான்.
ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முழு அளவிலான ஒரு யுத்தம் மூண்டால், ஈராக் மற்றும் சிறியாவில் உள்ள பெரும் அளவிலான சியா முஸ்லிம் துணைப்படைகள், இஸ்ரேலுக்கு எதிராகக் களமிறங்கும் என்றும் எச்சரிக்கைகள் வெளியாகிவருகின்றன.
ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் உயிரை அர்பணித்துப் புனிதப் போரைச் செய்யவல்ல இந்தப் பிரிவினர் லெபனானுக்குள் நுழைந்தால், லெபனானில் களமிறங்கக்கூடிய இஸ்ரேலியப் படைகளுக்கு நிச்சயம் மிகுந்த சவாலாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது.
ஹிஸ்புல்லாக்களையும், சியாப் பிரிவு ஆயுதக் குழுக்களையும், இஸ்ரேலியப் படைகள் சம காலத்தில் எப்படிச் சந்திக்கப்போன்றன என்பது போரியல் ஆய்வாளர்கள் மத்தியில் பரவலாக எழுப்பட்டு வருகின்ற மிகப் பெரிய கேள்வியாக இருந்துவருகின்றது.
இந்த விடயங்கபள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri