சிங்கப்பூரில் இருந்து ஷிரந்தி வராவிட்டால் காத்திருக்கும் ஆபத்து! பல குற்றச்செயல்கள் அம்பலம்

Shiranthi Rajapaksa Singapore Crime Law and Order
By Benat Sep 30, 2026 10:01 AM GMT
Report

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிவித்துள்ள ஷிரந்தி ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவில்லையெனில் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ச விசாரணைகளுக்கு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் இலங்கை வரவேண்டும்

இந்தநிலையில்தான், அவர் மருத்து சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

எனவே, ஏனையவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாட்டை வந்தடைந்ததைப் போலவே அவரும் இலங்கைக்கு வர வேண்டும்.

சிங்கப்பூரில் இருந்து ஷிரந்தி வராவிட்டால் காத்திருக்கும் ஆபத்து! பல குற்றச்செயல்கள் அம்பலம் | Danger If Shiranti Does Not Come From Singapore

அவர் வரவில்லை என்றால், அதற்கு அப்பால் எமது நாட்டின் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் தங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

சிங்கப்பூரில் இருந்து ஷிரந்தி வராவிட்டால் காத்திருக்கும் ஆபத்து! பல குற்றச்செயல்கள் அம்பலம் | Danger If Shiranti Does Not Come From Singapore

சீனாவிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட விவகாரம், அந்தப் பணத்தை தனது மகனின் பிறந்தநாளுக்கு பரிசாங்க வழங்கியவை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இன்னும் பல விடயங்கள் சட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் பல அரசியல் குற்றங்களும் நீதிமன்றத்தின் ஊடாக வெளிச்சத்திற்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.

எயார்பஸ் விமான கொள்வனவு இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு பிணை

எயார்பஸ் விமான கொள்வனவு இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு பிணை

கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! மருத்துவமனையில் அனுமதி

கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! மருத்துவமனையில் அனுமதி

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US