AI Trending: அழகிற்கு பின் உள்ள ஆபத்து
சமீபத்தில் சமூக வலைத்தள பாவனையாளர்களிடம் பிரபலமாகி வரும் 'Nano Banana AI' புகைப்படங்களுக்கு பின்னால் ஒரு ஆபத்தும் மறைந்துள்ளது.
இதற்கான உள்ளீடுகளாக இயற்கை காட்சிகள் போன்ற விடயங்கள் கொடுக்கப்படும் அதேவேளை, தங்களின் புகைப்படங்களும் கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறான புகைப்பட உள்ளீடுகளை குறித்த செயற்கை நுண்ணறிவு கற்பதோடு அதனை சேமித்தும் வைத்திருக்கும்.
இதேவேளை, இன்னொரு பயனர் கொலை, கொள்ளை போன்ற தவறான சம்பவங்கள் தொடர்பில் புகைப்படங்களை செய்து தருமாறு செயற்கை நுண்ணறிவுக்கு கட்டளையிடும் போது அது, உங்களின் புகைப்படத்தை அதில் இணைக்கலாம்.
உதாரணமாக ஒரு வங்கியை கொள்ளையடிக்கும் கும்பல் போன்ற ஒரு புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் போது, அதில் ஏற்கனவே உள்ளீடாக இருக்கும் உங்கள் புகைப்படம் இணைக்கப்படலாம்.
இவை தொடர்பாக விரிவாக கலந்துரையாடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



