சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி

Colombo Sri Lanka Cricket Sri Lanka
By Dharu Jul 14, 2024 01:02 PM GMT
Report

புதிய இணைப்பு

தம்புள்ளை அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி வெற்றியீட்டியுள்ளது.

அலெஸ் எல்ஸின் அதிரடி ஆட்டத்தின் மூலம் காலி அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி | Dambullai Sixers Won The Coin Toss

சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி | Dambullai Sixers Won The Coin Toss

சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி | Dambullai Sixers Won The Coin Toss

சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி | Dambullai Sixers Won The Coin Toss

மூன்றாம் இணைப்பு

எல் பி எல் தொடரில் காலி தம்புள்ளை அணிகளுக்கிடையிலான இன்றைய ஆட்டம் சமநிலையில் முடிவுற்றதால் போட்டியானது சுப்பர் ஓவர் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய ஆட்டத்தில் மொகமட் நபியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் தம்புள்ளை அணி  போட்டிடை சமநிலைபடுத்தியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

தம்புள்ளை அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் 149 ஓட்டங்களை வெற்றியிலக்காக காலி அணி நிர்ணயித்துள்ளது.

எல்பிஎல் தொடரின் 16ஆவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி காலி அணி சார்பில் அலெஸ் எல்ஸ் அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தம்புள்ளை அணி சார்பில் நுவான் பிரதீப், துஷான் ஹேமந்த, மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி | Dambullai Sixers Won The Coin Toss

சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி | Dambullai Sixers Won The Coin Toss

சூப்பர் ஓவரின் மூலம் காலி அணி அபார வெற்றி | Dambullai Sixers Won The Coin Toss

முதலாம் இணைப்பு

லங்கா பிரீமியர் லீக் 2024 இன் இன்றைய ஆட்டத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் தற்போதைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி காலி மார்வெல்ஸ் அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

இதுவரையில் காலி அணி 1 விக்கட் இழப்புக்கு 45 ஓட்டங்களை பெற்றுள்ளது.  

தலைமை பொறுப்பில் இருந்து விலகிய ஹசரங்க

தலைமை பொறுப்பில் இருந்து விலகிய ஹசரங்க


தம்புள்ளை அணி

தம்புள்ளை அணி சார்பாக இன்றைய ஆட்டத்தில், ரீசா ஹென்ட்ரிக்ஸ்,  குசல் பெரேரா,   லஹிரு உதார,  இப்ராஹிம் சத்ரான்,  மார்க் சாப்மேன்,  சமிந்து விக்ரமசிங்க,  முகமது நபி,   துஷான் ஹேமந்த,  தில்ஷான் மதுஷங்க,  நுவன் பிரதீப்,  நுவன் துஷாரா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

மேலும் காலி அணி சார்பாக டிம் சீஃபர்ட், பானுகா ராஜபக்ச, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, டுவைன் பிரிட்டோரியஸ், இசுரு உதான, பிரபாத் ஜயசூரிய, கவிந்து நதீஷன், மஹேஷ் தீக்சன, நிரோசன் திக்வெல்ல, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விளையாடுகின்றனர்.

கம்பீரின் கோரிக்கையை முதன்முறையாக நிராகரித்த பிசிசிஐ

கம்பீரின் கோரிக்கையை முதன்முறையாக நிராகரித்த பிசிசிஐ

மதுபான விருந்தில் இலங்கை அணி! இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட கருத்து

மதுபான விருந்தில் இலங்கை அணி! இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட கருத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US