யாழில் நிழல் தரும் மரங்கள் விஷமிகளால் சேதம் (Video)
Sri Lankan Tamils
Jaffna
World Environment Day
By Theepan
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல் தரும் மரங்கள் சில விஷமிகளால் சேதமாக்கப்பட்டு முறிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நேற்று (29.07.2023) சனிக்கிழமை இரவு நேரம் கூடிய விஷமிகள் மதுபோதையில் நிழல் தரும் மரங்களை முறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நிழல் தரும் மரங்கள்
யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட குறித்த பகுதியில் நிழல் தரும் மரங்கள் லயன்ஸ் கழகத்தின் பங்களிப்புடன் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US