தலாய் லாமாவின் அடுத்த வாரிசு.. வட இந்தியாவில் எதிர்பார்ப்புடன் பெருந்திரள் மக்கள்!
நாடுகடத்தப்பட்ட திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் 90ஆவது பிறந்தநாளுக்காக நூற்றுக்கணக்கான, தலாய் லாமாவின் சீடர்கள் வட இந்தியாவில் ஒன்றுகூடியுள்ளனர்.
இதன்போது, அவர் தனது இறுதி வாரிசு பற்றிய தகவலை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணொளி செய்தி
தலாய் லாமா புதன்கிழமை ஒரு காணொளி செய்தியையும் அறிக்கையையும் வெளியிட உள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

1959ஆம் ஆண்டு திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி தோல்வியடைந்தமைக்கு பிறகு தலாய் லாமா எல்லையைத் தாண்டி இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.
வட இந்திய மலை நகரமான தர்மசாலாவில் நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தை அவர் அமைத்தார், மேலும் திபெத்தின் மீதான பெய்ஜிங்கின் இறுக்கமான கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்களுக்கு மாற்று அதிகார ஆதாரமாக அவர் கருதப்படுகிறார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam