சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு
கொழும்பு உயர்மறை மாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை (Cyril Gamini Fernando) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (Criminal Investigation Department) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குறித்த விசாரணையானது எதிர்வரும் 2024 ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குற்றப் புலனாய்வு விசாரணை
சிங்கள மொழியில் வெளிவரும் கத்தோலிக்க வார இதழான ஞானார்த்த பிரதீப்யாவின் ஆசிரியருமாக செயல்படும் தமக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சில விபரங்கள் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால், தமக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதா அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

அருட் தந்தை பெர்னாண்டோ கடந்த 2021 நவம்பர் 3 முதல் 8 வரை குற்றப் புலனாய்வு துறையினால் அழைக்கப்பட்டார்.
எனினும் அப்போது அவர் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடை உத்தரவைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam