இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல்
Ceylon Workers Congress
Sri Lanka
Government Of Sri Lanka
By Sachi
இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச்க்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் தொழிலாளர் நலன் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் கலந்துரையாடல்
தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் வழங்கப்படாமல் அடிமைத்தனப்படுத்துவது தொடர்பாக இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US