இந்தியத் துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா கையளித்த 12 அம்சக் கோரிக்கை

Ceylon Workers Congress Senthil Thondaman India
By Sajithra Apr 20, 2026 10:06 AM GMT
Report

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, மலையக மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன் சார்ந்த 12 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

குடியுரிமை வசதிகள்: ஆவணச் சிக்கல் உள்ள மலையக மக்கள் இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) பெற சிறப்புத் தளர்வுகளை வழங்குதல்.

வீட்டுத் திட்டம்: தற்போதுள்ள இந்திய வீட்டுத் திட்டத்தை 2 லட்சம் குடும்பங்களுக்கு விரிவுபடுத்துதல்.

தயவு செய்து அவதானமாக இருக்கவும்! முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை

தயவு செய்து அவதானமாக இருக்கவும்! முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை

அளிக்கப்பட்ட உறுதிப்பாடு 

பொருளாதார மேம்பாடு: மலையகத்தில் இந்திய முதலீட்டில் ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் குறைந்த விலை மருந்து உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல்.

இந்தியத் துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா கையளித்த 12 அம்சக் கோரிக்கை | Cwc 12 Key Demands For Sri Lankan Tamil Welfare

கல்வி மற்றும் சுகாதாரம்: மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை உயர்த்துதல் மற்றும் 'ஆயுஷ்மான் பாரத்' போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.

அகதிகள் நலன்: இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குதல் அல்லது நாடு திரும்புவோருக்கு மறுவாழ்வு அளித்தல்.

சாஸ்திரி ஒப்பந்தம்: இவ்வொப்பந்தத்தின் கீழ் இந்தியா திரும்பிய, தமிழகம் மற்றும் கேரளாவில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு வசதி செய்து தருதல்.

தொழில்நுட்பம்: விவசாயத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கிராமப்புறங்களில் ஐடி மையங்களை அமைத்தல்.

இந்தக் கோரிக்கைகள் மூலம் மலையக மற்றும் வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கௌரவம் உறுதிப்படுத்தப்படும் என செந்தில் தொண்டமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரானின் அதிரடி அறிவிப்பு

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரானின் அதிரடி அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US