இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது
Bribery Commission Sri Lanka
Japan
Sri Lanka Customs
Arrest
By Amal
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ரூ.30,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (12.11.2026) பிற்பகல் 2.25 மணியளவில் கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை விடுவிப்பதற்கான ஆவணங்களை வழங்குவதற்கு, தலா ரூ.15,000 வீதம் மொத்தம் ரூ.30,000 இலஞ்சம் கோரி பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 275 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US