கிண்ணியா பிரதேசத்தின் கோவிட் தொற்றாளர்களின் தற்போதைய நிலை
Srilanka
Covid
Kinniya
By Badurdeen Siyana
கிண்ணியாவில் கோவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் வீதம் குறைந்துள்ளதாக சமூக ஆர்வலரும், திருகோணமலை நீதிமன்ற பதிவாளருமான எம். எஸ். எம். நியாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்வின் ஊடக வலையமைப்பிற்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கிண்ணியா பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும்,388 தொற்றாளர்களும்,குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 மேற்பட்டவர்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US