தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் திரண்ட மக்கள்
Colombo
People
Kotahena
Quarantine Curfew
By Mayuri
ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்கு மக்கள் இன்று படையெடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில வாரங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மண்ணெண்ணெய் கொள்வனவில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றின் தீவிர நிலை காரணமாக கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் கொழும்பு - கொட்டாஞ்சேனை எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US