கடைசி முயற்சியாகவே ஊரடங்கு விதிப்பு! - வைத்தியர் ஹேமந்த ஹேரத்
Curfew
Colombo
COVID - 19
Dr. Hemantha Herath
By Rakesh
கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான கடைசி முயற்சியாக நாட்டை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இன்று (நேற்று) முதல் கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்" - என்றார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் இவர்களே..! சி. அ. யோதிலிங்கம் 14 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US