ஐபிஎல் வரலாற்றில் இலங்கை வீரரின் சாதனை
                                    
                    MS Dhoni
                
                                                
                    Chennai Super Kings
                
                                                
                    Sunrisers Hyderabad
                
                                                
                    Kamindu Mendis
                
                                                
                    IPL 2025
                
                        
        
            
                
                By Indrajith
            
            
                
                
            
        
    ஐபிஎல் வரலாற்றில் இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் ஒரு அற்புதமான பிடியை எடுத்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ்(CSK) அணிகளுக்கு இடையிலான இன்றைய(25) போட்டியின்போதே இந்த பிடியை அவர் எடுத்துள்ளார்.
வீரரின் சாதனை
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக ரசிகர்களால் அவர் பாராட்டப்படுகின்றார்.
Only a catch like that could’ve stopped that cameo from Brevis! 🤯
— IndianPremierLeague (@IPL) April 25, 2025
Kamindu Mendis, take a bow 🙇#CSK 119/6 after 14 overs.
Updates ▶ https://t.co/26D3UalRQi#TATAIPL | #CSKvSRH | @SunRisers pic.twitter.com/NvthsQfpUj
இவர் இரண்டு கைகள் மூலமும் பந்து வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
            
                Mrs. PadhmaPriya Prasath
            
            
                4.7  21 Reviews
            
            
        
            
    
    
            
                Mr. D. R. Mahas Raja
            
            
                4.8  12 Reviews
            
            
        
            
    
    
            
                Mr. S. R. Karthic Babu
            
            
                5.0  2 Reviews
            
            
        
            
    
    
            
                Mr. Paalaru Velayutham Swamigal
            
            
                4.8  43 Reviews
            
            
        
            
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US