மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம்! எண்ணெய் விலை உயர்வு

Donald Trump United States of America Gold Iran-Israel War Crude Oil
By Laksi Feb 28, 2026 12:48 PM GMT
Report

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது சற்று முன்னர் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் 20 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய், பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்கிறது. 

இந்தத் தாக்குதல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை மோதல் மண்டலத்திற்குள் கொண்டு வந்துள்ளதால் இது மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியில் சாத்தியமான இடையூறுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு

எண்ணெய் விலை உயர்வு

இந்தநிலையிலே, பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 72.48 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் தற்போதைய போர்ப்பதற்றத்தால் விலைகள் 80 டொலராக அதிகரிக்கக் கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போர்ப்பதற்றம் குறைவடைந்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை சரிவைக் காணும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம்! எண்ணெய் விலை உயர்வு | Crude Oil Price Gold Us Iran Israel War

மேலும், மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக, இலங்கையில் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, உலக சந்தையில் தொடர்ந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதுடன் இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5278 டொலராக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 93.72 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

தீவிரமடையும் போர் பதற்றம்! என்றுமில்லாதவாறு இலங்கையில் உருவான எரிபொருள் வரிசை

தீவிரமடையும் போர் பதற்றம்! என்றுமில்லாதவாறு இலங்கையில் உருவான எரிபொருள் வரிசை

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US