யாழ்ப்பாணத்தில் பிடிப்பட்ட 8 அடி நீளமான முதலை
Jaffna
Kilinochchi
Crocodile
By Independent Writer
யாழ்ப்பாணம் - கைதடிப்பகுதியில் பிடிக்கப்பட்ட முதலையொன்று கிளிநொச்சி புலிக்குளத்தில் விடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
கைதடிப்பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றிற்குள் நேற்றிரவு நுழைந்த 8 அடி நீளமான முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்துள்ளனர்.
அத்துடன் அந்த முதலையைப் பாதுகாப்பாகக் கிளிநொச்சி பொன்னகர் பகுதியிலுள்ள புலிக்குளத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விட்டுள்ளனர்.




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US