இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் குறித்து விமர்சனம்

Indian fishermen Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Erimalai Dec 21, 2024 12:36 AM GMT
Report

இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வரும் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடக்கு மாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

வடமராட்சியில் தனது கடற்றொழில் வாடியில் வைத்து நேற்று (20.12.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அண்மையில் இந்தியாவிற்கு சென்ற எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவில் பிரதமர் மோடியை சந்தித்த போது, எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் விடயம் மனிதாபிமானத்துடன் அணுகப்படும் என தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

தண்டனைகள் 

எமது கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி இயந்திர கோளாறு காரணமாக சென்றதற்கு மியன்மாரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபா 5. இலட்சம் குற்றப்பணமும், கடூழிய சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இலங்கையில் இறைமையுள்ள எமது கடற்பரப்பிற்குள் கடற்றொழிலில் ஈடுபடும் இந்தியர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கும் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் குறித்து விமர்சனம் | Criticism On Indian Fishermen Issue

வடக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை

மியன்மாரில் இருந்து வந்த ஏதிலிகளை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை

மியன்மாரில் இருந்து வந்த ஏதிலிகளை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US