இலங்கையின் ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகளால் ஏற்படவுள்ள நெருக்கடி (Video)
இராணுவ அதிகாரிகளை அமைச்சுக்களின் செயலாளர்களாக உயர் பதவிகளில் அமர்த்தியதன் விளைவாகத்தான் இலங்கை தற்போது இந்த பொருளாதார சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளது என டெலோ அமைப்பினுடைய உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான குருசாமி சுரேந்திரன்(Gurusamy Surendran) தெரிவித்துள்ளார்.
லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஐநா பிரேரணைக்கான அணுசரணையை வழங்க வேண்டும். இனப்பிரச்சினை மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண வேண்டும். அத்துடன் இன ஒற்றுமையைக் கொண்டு வந்தால்தான் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத இனவாத, மத வாதத்தை தூண்டி விட்டு ஆட்சியில் இருந்து குளிர்காய நினைத்ததன் பாரிய தாக்கத்தையே தற்போது அரசாங்கம் எதிர்கொண்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri