வவுனியாவில் தீபாவளி தினத்தில் வாள்வெட்டு உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவு
Investigation
Police
Diwali
Injured
By Independent Writer
தீபாவளி தினமான நேற்றைய தினத்தில் வவுனியாவில் மதுபோதையில் வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் நேற்றைய தினம் இளைஞர்களிடையே வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட வன்முறைச் சம்பவங்கள் 30 பதிவாகியுள்ளன.
இதில் காயமடைந்த பலர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே தினத்தில் இவ்வாறு அதிக வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US