கிளிநொச்சியில் சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு
Kilinochchi
By Thevanthan
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாவல் மரக் குற்றிகளை ஏற்றி சென்ற வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (18.06.2025) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது
பிரமந்தனார் மயில்வானபுரம் அரச காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதி மிக்க 12 நாவல் மர குற்றிகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனத்துடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US