இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி இலக்கம்
Sri Lanka
Information
Fuel
Phone Number
By Ajith
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அவசர அறிவித்தலை விடுப்பதற்காகவும், சிறப்பு தொலைப்பேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் 0115455130 என்ற இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எரிபொருள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எரிபொருட்களின் கையிருப்பு மற்றும் எரிபொருட்களை பதுக்கி வைக்கும்
செயற்பாடுகள் தொடர்பிலும் இந்த இலக்கத்தின் ஊடாக முறையிட முடியும் என்றும்
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US