சுதந்திர தின நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க சென்றிருந்து 18 ஊடகவியலாளர்களுக்கு கோவிட் - 19 தொற்று!
covid
By Independent Writer
இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த 18 ஊடகவியலாளர்களுக்கு கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளின் செய்திகளை சேகரிப்பதற்காக சுமார் 200 ஊடகவியலாளர்கள் இந்த வாரத்தில் அனுப்பப்பட்டிருந்தனர்.
இவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின்போதே 18 தொற்றாளிகளும் கண்டறியப்பட்டனர். இவர்கள் உடனடியாகவே சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US