நாட்டில் இன்றைய தினம் கோவிட் தடுப்பூசி செலுத்தவுள்ளோருக்கான தகவல்
Sri Lanka
Covid Vaccine
Corona Virus
Covid - 19
Health Sector
By Mayuri
இலங்கையில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுகாதாரத் துறையின் ஆலோசனையின் அடிப்படையில் குறித்த தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதனடிப்படையில் இன்று கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 சத வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முடியுமா..! 55 நிமிடங்கள் முன்
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US