நேற்றைய தினம் 170,000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது
Covid Vaccine
Corona Virus
Covid - 19
By Kamel
நேற்றைய தினம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோவிட் - 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒரே நாளில் ஏற்றப்பட்ட அதி கூடிய தடுப்பூசிகள் எண்ணிக்கை நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் மொத்தமாக 170995 தடுப்பூசிகள் நாடு முழுவதிலும் மொத்தமாக ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசியின் முதல் மருந்தளவாக 91759 தடுப்பூசிகளும், இரண்டாம் மருந்தளவாக 79236 தடுப்பூசிகளும் மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US