சாவகச்சேரி பிரதேச மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம்
Covid Vaccine
Jaffna
Corona Virus
Covid - 19
By Independent Writer
நாட்டில் கோவிட் - 19 தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் இன்றைய தினம் சாவகச்சேரி J/300 மற்றும் J/303 கிராம சேவகர் பகுதிக்கு உட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்ட 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US