வவுனியாவில் 8 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
Corona Virus
Vavuniya
PCR Test
Covid - 19
By Independent Writer
வவுனியாவில் 8 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கிடைக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த பலரது பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் முடிவுகளின் பிரகாரம் வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த 6
பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US