28 வரை நீடிக்கப்படுகிறதா பயணக்கட்டுப்பாடு? ஜனாதிபதி தலைமையில் தீவிரமாக ஆராய்வு
நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை 28ஆம் திகதி வரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன் தினம் கூடிய தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் கோவிட் தொற்றில் வீழ்ச்சி காணப்படுவதாக பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட அதிகாரிகளினால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும் பயணக்கட்டுப்பாட்டினால் கோவிட் நோயாளர்களின் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்ற காரணத்தினாலும், சுகாதாரத்துறையினரின் தொடர் வலியுறுத்தலினாலும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தேசிய பாதுகாப்புச் சபையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan